1

யாழ் /புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தின் பாடசாலை நுழைவாயில் 6. 5. 2017அன்று காலை 9.30 மணியளவில் புதிதாக புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை அன்றைய நாள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ் ஆயர் பேரருட்திரு. யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் திறந்துவைத்துள்ளார். இந்நிகழ்வை பாடசாலை அதிபர் அவர்கள் தலைமைதாங்கி நடத்தியுள்ளார்.

 

 

 

 

By admin