?????????????

டிச 4. யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சவேரியார் பெரிய குருமட திருவிழா இன்று காலை  குருமட அதிபர் அருட்பணி. கிருபாகரன் அடிகளார் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.  கொடியேற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி. ஜெபரட்ணம்    அடிகளார்   தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.  இத்திருப்பலியில் அருட்சகோதரர்களும் ஏராளமான குருக்களும் இணைந்து கொண்டார்கள். திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புகொடுத்த குருமுதல்வர் மறையுரையில் புனித சவேரியாரும்  புனித ஜோசப்வாசும்  தங்கள் வாழ்வில்  சிலுவைக்கும்  செபமலைக்கும் கொடுத்த  முக்கியத்துவத்தை சுட்டிகாட்டி,  இயேசுவின்  மறைபணியை ஆற்றும் ஒவ்வொருவரும்  சிலுவையையும் செபமலையையும் இரு பெரும் ஆயுதங்களாக தாங்கி மறைப்பணி ஆற்றவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.

?????????????

?????????????

?????????????

?????????????

?????????????

?????????????

20171204_111421

?????????????

By admin