பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கணினி, தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல், தையல், மின்னியல், ஆங்கிலம், ஆரி வேர்க் போன்ற கற்கை நெறிகளில் பயில இருக்கும் மானவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சாதாரண தர, உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இக்கற்கைநெறி வருகின்ற 12 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. தூர இடங்களிலிருத்து கல்விகற்க விரும்பும் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதென டொன் பொஸ்கோ நிலைய இயக்குநர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin