பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ்வாலய திறப்புவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரோனியஸ் அவர்களின் தலைமையில் 4ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
 
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin