குருநகர் புனித யாகப்பர் ஆலய திருஇருதய சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பசாம் வாசிப்புப் போட்டி 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

குருநகர் பங்கிற்குட்பட்ட 15 போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

By admin