இளவாலை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட பசாம் போட்டி 10 ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது.

பசாம் வாசித்தலை ஊக்குவிக்கும் முகமாக நடாத்தப்பட்ட இப்போட்டியில் இளவாலை மறைக்கோட்டத்திற்குட்பட்ட 13 பங்குகளிலிருந்து 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin