நெடுந்தீவு பங்கில் நடைபெற்றுவரும் மகாஞானெடுக்கத்தின் ஆ ன்மீக செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பவனி 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை அங்கு இடம்பெற்றது.

நெடுந்தீவு புனித தோமையார் ஆலயத்தில் ஆரம்பமாகி நெடுந்தீவின் பிரதான வீதி வழியாக நடைபெற்ற இப்பவனி புனித மரியன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது. அங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.

By admin