யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் நாடகமும் அரங்கியலும் பாட செய்முறைப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை நிகழ்வு 22ஆம் திகதி கடந்த சனிக்கழமை இடம்பெற்றது.
 
யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைதூது கலையகத்தில் நடைபெற்றஇப்பயிற்சி பட்டறை நிகழ்வில் மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin