நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வளாகத்தில் சென்றல் பினான்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை நிகழ்வு 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 20 வரையான பயன்தரு மரங்கள் நாட்டிவைக்கப்பட்டன.

By admin