தீவக மறைக்கோட்டத்திலுள்ள நயினாதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவிழாத் திருப்பலியை மல்வம் பங்குதந்தை அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். புங்குடுதீவு பங்குதந்தை அருட்திரு எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இவ்வாலய வருடாந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

By admin