தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 14ஆம் 15ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் வழிகாட்டலில் அருட்சகோதரி யூட்சலா அவர்களின் உதவியுடன் புனித அன்னம்மாள் ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் குமிழமுனை பங்கைச் சேர்ந்த புனித யாகப்பர் ஆலய மற்றும் செபமாலை மாதா ஆலய இளையோர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துரைகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்ற இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin