தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்காக முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரோபண இளையார் இல்லத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் வளவாளராக கலந்து நிகழ்வுகளை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 100 இற்கு அதிகமான இளையோர் கலந்து பயனடைந்தனர்.

By admin