தேசிய அன்பிய ஆண்டை முன்னிட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மரம்நாட்டும் நிகழ்வு 24ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

பங்கிலுள்ள 5 அன்பியங்களையும் சேர்த்து பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் புனித லிகோரியார் ஆலய வளாகத்தில் 25க்கும் மேற்பட்ட பயன்தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு பங்குதந்தை அருட்திரு ஞானறுபன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் சிறப்பாக இடம்பெற்றது.

By admin