யாழ் மறைமாவட்டத்தின் தீவக மறைக்கோட்ட இளையோர் ஓன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வவுனிக்குளம் கல்வாரிப் பூங்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட தவக்கால யாத்திரையில் சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பன இடம்பெற்றன.இவ்யாத்திரையில் மடு அன்னை ஆலயத்தையும் இவர்கள் தரிசித்தார்கள். இவ் யாத்திரையில் தீவக மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 70 வரையான இளையோர்கள் இணைந்து கொண்டனர். இவ் நிகழ்வு தீவக மறைக்கோட்;ட இளையோர் ஓன்றிய இயக்குனர் அருட்திரு எட்வின் நரேஸ் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

By admin