யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் தவக்கால ஆற்றுகையான திருப்பாடுகளின் காட்சி இம்மாதம் 7ஆம் 8ஆம் 9ஆம் 10ஆம் திகதிகளில் யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ளது.

பிரமாண்டமான காட்சி அமைப்புக்களைக்கொண்டு ஆற்றுகை செய்யப்படவுள்ள திருப்பபாடுகளின் காட்சி இம்முறை காவிய நாயகன் என்ற பெயரில் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin