தாளையடி பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற இருக்கும் மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை குடாரப்பு தூய கார்மேல் அன்னை ஆலயத்தில் இடம்பெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பாசறை நிகழ்வில் தாளையடி, செம்பியன்பற்று, நெல்லியான், குடாரப்பு ஆலயங்களைச் சேர்ந்த 125 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

By admin