பரந்தன் புனித அந்தோனியார் ஆலயத்தில் நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தவக்காலத் தியானம் கடந்த வாரம் அங்கு நடைபெற்றது.
பரந்தன் பங்குத்தந்தை அருட்திரு சகாயநாயகம் அவர்களின் ஒழுங்கமைப்பில் வின்சன்ரைன் துறவற சபையைச் சேர்ந்த அருட்திரு றபாயேல் தலைமையில் அவரது குழுவினர் இந்த தியானத்தை சிறப்பாக நெறிப்படுத்தினார்கள்.