தூய ஆவியார் பெருவிழாவிற்கான ஆயத்த வழிபாடுகள் தர்மபுரம் பங்கின் பல ஆலயங்களிலும் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளன.
26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரமந்தநாறு இறை இரக்க ஆண்டவர் ஆலயத்திலும், 27ஆம் திகதி சனிக்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்திலும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்திலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வழிபாடுகளை கொழும்பு ராஐகிரியவில் இருந்து வருகை தந்த cross way கத்தோலிக்க இறை தியானக் குழுவினர் நடாத்தியிருந்தனர்.

By admin