3சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 175வது ஆண்டு யூபிலி விழா கடந்த 13. 6. 2017 அன்று மிகவும் விமர்சயாக கொண்டாடப்பட்டது.

இந்த 175வது ஆண்டு விழாத் திருப்பலியை யாழ் ஆயர் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். இதுவே சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆயர் அவர்கள் ஒப்புக்கொடுத்த முதலாவது திருவிழாத் திருப்பலியாகும். 

இதைப் பங்குத்தந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்கள் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தியிருந்தார்.

2

By admin