மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள சலேசியன் சபை சிறிய குருமடத்தில் புனித டொன்பொஸ்கோ திருவிழா 31ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருநாள் திருப்பலியை முல்லை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து அந்நாளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் அங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் குருக்கள் துறவிகள் மற்றும் அருட்சகோதரிகளென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin