யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கி வரும் புனித அன்னை தெரேசா சமூக சேவைக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை அங்கு நடைபெற்றது.
அருட்சகோதரர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் 28வரையானவர்கள் கலந்து குருதிக்கொடை வழங்கியிருந்தார்கள்.

By admin