யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலய இளையோர் மன்றத்தினரின் பாதுகாவலரான புனித யோசவ்வாஸ் விழா 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இளையோரினால் முன்னெடுக்கப்பட்ட இவ்விழாவில் திருநாள் திருப்பலியை அருட்திரு கனிசியஸ் ராஜ் அவர்கள் பங்குதந்தை அருட்திரு யாவிஸ் மற்றும் உதவிப் பங்குதந்தையர்களோடு இணைந்து ஒப்புக்கொடுத்தார். திருப்பலியை தொடர்ந்து இளையோருக்கான தொழில் மற்றும் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.

By admin