கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருவிவிலிய வினாவிடை மற்றும் கட்டுரை போட்டிகள் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலையத்தின் ஒழுங்குபடுத்தலில் பங்குமட்டரீதியாக நடைபெற்ற இப்போட்டியில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.

By admin