காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் கிங்சிலி விக்கிரமசிங்க அவர்களின் அன்புத்தாயார் மார்கிறேட் திரேசா திலகரட்ண அவர்கள் 27ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin