திருமறைக் கலாமன்றத்தினால் வெளியிடப்படும் கலை முகம் சஞ்சிகையின் 73 வது இதழ் வெளிவந்துள்ளது. திருமறைக்கலாமன்ற இயக்குனர் அமரர் அருட்திரு மரியசேவியர் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்ட இவ்விதழ் கடந்த 33 வருடங்களாக தொடர்ந்து வெளிவருவதுடன் ஈழத்தில் வெளிவரும் சிறந்த கலை இலக்கிய இதழ்களில் முதன்மையான இதழ்களில் ஒன்றாக இந்நூல் மதிக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin