கரம்பன் பங்கில் முதல்நன்மை பெறவுள்ள மாணவர்களுக்கான பாசறை நிகழ்வு 8ஆம் திகதி சனிக்கிழமை கரம்பன் புனித செபஸ்ரியார் ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை அருட்திரு தயாகரன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கரம்பன் புனித செபஸ்ரியார் ஆலயம் மற்றும் மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலய பிள்ளைகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வழிகாட்டல் உரைகள், குழுப்போட்டிகள், திருவிவிலிய விளையாட்டுக்கள் போன்றன இடம் பெற்றுள்ளன. இப்பாசறை நிகழ்வு கரம்பன் பங்கு மறைசாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளமையும் குறிப்படத்தக்கது.

By admin