கட்டைக்காடு பங்கிலுள்ள நல்ல தண்ணீர் தொடுவாய் குருசடி புனித மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் 26ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin