3

எமது ஆயர் அவர்கள் தமது 43வது குருத்து திருநிலைப்படுத்தல் ஆண்டின் நினைவு நாளை 24. 4. 2017 அன்று நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வு முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு அன்ரன் ஜோர்ச் அடிகளாரது தலைமையில் நடைபெற்றது. இது பிரமந்தநாறு இறை இரக்க ஆலயத் திருவிழாவன்று திருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து ஆயர் அவர்கள் தமது குருத்துவ நாளை நினைவுகூரும் முகமாக கேக் வெட்டி அதைச் சிறப்பித்தார்.

By admin