யாழ்ப்பாணம் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

புங்குடுதீவு பங்குதந்தை அருட்திரு எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் என்பன இடம்பெற்றன.

By admin