வன்னி கியூடெக் நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இளையோருக்கான குறும்படம் தொடர்பான கருத்தரங்கு 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனரும் சினிமாத்துறையில் மிகுந்த ஆர்வமுள்ளவருமான திரு. மதிசுதா அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்.

By admin