இலங்கை கல்வி அமைச்சின் கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு வடமாகாண கல்வி பணிப்பாளர் திரு. ஜோண் குயின்ரஸ் அவர்கள் கடந்த 01ஆம் திகதி சனிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதி விசேட தரத்திற்கு முதன் முறையாக தெரிவுசெய்யப்பட்ட தமிழர் என்பதுடன் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin