இரணைப்பாலை புனித பற்றிமா முன்பள்ளி சிறார்களுக்கான பொங்கல் விழா 21ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆசிரியர்கள் மற்றும் சிறார்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அன்புக்கன்னியர் சபையின் அருட்சகோதரி லொறத்தி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் பெற்றோர்களும் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin