11சன.28. முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலயம் புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் 26.01.2018 வெள்ளிகிழமை மாலை 5.00 மணியளவில் அசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இப்புணரமைப்பு பணியை கூளமுறிப்பு பங்குதந்தை அருட்திரு நிக்சன் கொலின்ஸ் மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

810IMG-4264a2f396242d00ce55b217edd915e3-V

By admin