9

யாழ் மைறைமாவட்ட மேய்ப்புப்பணி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் 30. 9. 2016 அன்று காலை 8.45 மணியளவில் ஆரம்பமானது. அன்றைய நாளின் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு ஆயர் பேரருட்திரு. யோசப் இம்மானுவல் ஆண்டகை அவர்கள் கலந்து கொண்டார்கள். அன்றைய நாள் காலை அருட்தந்தை J. நீக்கிலஸ் அவர்கள் நிலைப்பாட்டு ஏடு 2ஐ வாசித்தளித்தார். அது வழிபடும் சமூகம் என்னும் தலைப்பைக்கொண்டிருந்தது. தொடர்ந்து அருட்தந்தை செல்வரட்ணம் வழிநடத்தலில் ஐப்பாடு தீர்த்தலும் தொடர்ந்து குழுக் கலந்துரையாடலும் நடைபெற்றது. தொடாந்து மாலை அருட்தந்தை C. J. ஜெயக்குமார் அவர்கள் சாட்சிய வாழ்வு தொடர்பான நிலைப்பாட்டு ஏடு 3ஐ வாசித்து தொடர்ந்து குழுக் கலந்துரையாடலும் நடைபெற்றது. அன்றைய நாள் இறுதியில் கலந்துரையாடலின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு விளக்கங்கள் மற்றும் முன்னுரிமைகள் பற்றி தெரிவிக்ப்பட்டு இரண்டாம் நாள் நிகழ்வுக்ள நிறைவுபெற்றன.

அவை தொடர்பான பதிவுகள்

8

7

6

3

2

5

1

4

By admin