வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசிரியார் பீடப்பணியாளர் மன்ற விழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பங்குத்தந்தையின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கான மதியவிருந்துபசாரமும் மாலை உதைப்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றன. இந்நிகழ்வில் 60 வரையான பீடப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin