2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வன்னி பெருநிலப்பரப்பின் வவுனிக்குளம் அம்பாள்புரத்தில் அரச படையினரின் ஆழ ஊடுருவும் படையணியால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்திரு கருணாரட்ணம் அவர்களின் நினைவுநாள் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். மறைமாவட்டத்தைச் சேர்ந்த இவ் அருட்பணியாளர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்து நீண்ட காலமாக வன்னிப் பிரதேசத்தில் பணியாற்றி வந்தவர். இவரின் உன்னதமான பணி இன்றும் பலரினால் நினைவு கூரப்படுகின்றது.

By admin