இளவாலை புனித யாகப்பர் பங்கிலுள்ள புனித றீற்றன்னை ஆலய வருடாந்த திருவிழா 23 ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது.

ஆயத்த நாள் வழிபாடுகள் 19ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகி 22 ஆம் திகதி நற்கருணை விழாவும் 23 ஆம் திகதி சனிக்கிழமை அன்னையின் திருநாள் திருப்பலியும் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்திரு ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் திருநாள் வழிபாடுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றன.

By admin