பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin