இலங்கை, யாழ்ப்பாணம், நவாலி புனித பேதுரு பவுல் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பங்குப் பணிமனை கடந்த 5ஆம் திகதி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு மாலை 5.00 மணிக்கு பங்குத்தந்தை அருட்திரு அலின் கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கட்டம் உள்நாட்டு வெளிநாட்டு பங்கு மக்களின் நிதி உதவியில் பங்குத்தந்தை அவர்களின் நெறிப்புடுத்தலில் அமைக்கப்பட்டுள்ளது.

By admin