யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள திருச்சிலுவை தாதியர் பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்குதலும் ஒளிவிழா நிகழ்வும் 23ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றன.

அருட்சகோதரி வைத்தியக் கலாநிதி இமாக்குலேட் ஜோசப் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மூன்று ஆண்டு பயிற்சி நிறைவு செய்தோருக்கு தாதியியல் டிப்ளோமா வழங்கப் பட்டதுடன், இரண்டு ஆண்டு நிறைவு செய்தோருக்கு செவிலியர் அர்பணிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

By admin