இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழாவை முன்னிட்டு கிளிநொச்சி உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணைப் பவனி பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஏற்பாட்டில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இப்பவனி ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தினூடாக கனகபுரம் புனித யூதாததேயு ஆலயத்தை வந்தடைந்து அங்கு நடைபெற்ற வழிபாட்டை தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

By admin