பெனு அன்னை தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் முன்னெடுக்கும் பெனு அன்னை தமிழர் திருயாத்திரை வருகின்ற மே மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வழமைபோல் நடைபெறமுடியாதிருந்த இத்திருயாத்திரை இவ்வருடம் வழமைபோல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அருட்திரு போல் றொபின்சன் அவர்களின் குணமளிக்கும் ஆராதனையும் நடாத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுளதென நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.