கரோல் குழுப்பாடல் போட்டி
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட ரீதியிலான கரோல் குழுப்பாடல் போட்டி 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் ஜஸ்ரின் கலையகத்தில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றிய…