Category: Social Communication

தனிப்பாடல் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு

யாழ் மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சமூக வலைத்தளங்க;டாக முன்னெடுக்கப்பட்ட தனிப்பாடல் போட்டி மற்றும் பாலன்குடில் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக மைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. ஊடக மைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன்…

முதலாம் வருட நிறைவில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம்

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் ஆரம்பிக்கப்பட்;டதன் முதலாம் வருட சிறப்பு நிகழ்வு 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் அமைந்துள்ள ஆயர் ஜஸ்ரின் கலையகத்தில் இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின்…

யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலைய திறப்புவிழா

டிச.23.யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலையம் இன்று சனிகிழமை 23.12.2017  காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட  ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் மறைக்கல்வி நிலையத்தில் அமைந்துள்ளது.