Category: Catecatical

தேசிய மட்ட திருவிவிலிய ஆங்கில மொழி பேச்சு போட்டியில் யாழ் மறைமாவட்ட மாணவி முதலிடம்

10.07.2018. தேசியமட்ட திருவிவிலிய அறிவு வினாடிவினா  மற்றும்  பேச்சுப்போட்டி 30.06.2018 சனிக்கிழமை கொழும்பு பம்பலப்பிட்டி  புனித. பீற்றர் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டு இப்போட்டிகளில்  வெற்றியீட்டியுள்ளனர். 

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்தினம் – 2018

01.06.2018 வெள்ளிக்கிழமை அன்று யாழப்பாணம் மறைமாவட்ட ஆயர்  ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பெயர்கொண்ட  தினம் புனித மரியன்னை பேராலயத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம்  மறைக்கல்வி நடுநிலைய இயக்குனர்  அருட்திரு பெனற் தலைமையில் இந்நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. ஆயர் இல்ல வளாக  வாயிலிலிருந்து…

யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்கள் ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட மறையாசிரியர்கள் ஒன்றுகூடல் 11.11.2017 இன்று காலை 9.30 மணிக்கு மறைகல்வி நிலைய  இயக்குனர் அருட்பணி. A.F. பெனற் தலைமையில் புனித வளனார் பாதுகாவலன் மண்டபத்தில் சிறப்பான முறையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ் மறைமாவட்டத்தின் அனைத்து மறைக்கோட்டங்களில் இருந்தும் 500…