யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலைய திறப்புவிழா

_MG_0291டிச.23.யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலையம் இன்று சனிகிழமை 23.12.2017  காலை யாழ்ப்பாணம் மறைமாவட்ட  ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் அசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையம் மறைக்கல்வி நிலையத்தில் அமைந்துள்ளது. Continue reading யாழ்ப்பாணம் மறைமாவட்ட சமூகதொடர்பு நிலைய திறப்புவிழா