யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் மாநாடு

IMG_018725.ஜீன்.2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் இளையோர் ஆண்டை சிறப்பிக்கும் நிகழ்வாக ‘இறை திட்டம் தேடும் இளையோர் பயணம்’ என்ற தொனிப்பொருளில் ‘இளையோர் மாநாடு’ இம்மாதம் 22,23,24 ஆம் திகதிகளில் கிளிநொச்சி D7 இல் அமைந்துள்ள ஆரோபணம் இளையோர் இல்லத்தில் மறை மாவட்ட இளையோர் ஆணைகுழு இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்டீபன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. Continue reading யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் மாநாடு

கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு

 

 

1நவ.28. இலங்கை கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு மன்னார் மடுமாதா திருத்தலத்தில் நவம்பர் 24,25,26 திகதிகளில் நடைபெற்றது. ஆரம்பநாளில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்த சிங்களம் மற்றும் தமிழ் பேசுகின்ற இளைஞர் இளம் பெண்கள் பலர் மடுத்தாயாரின் திருச் சந்தியிலிருந்து மாபெரும் செபமாலை அடையாளத்தைக் கையிலேந்தியபடி மடுமாதா திருத்தலத்தில் அமைநதுள்ள தியான இல்லத்தை நோக்கி திருச் செபமாலை செபித்துக் கொண்டு பவனியாக வந்தனர். Continue reading கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு

தலைமைத்துவ பயிற்சி பெற்ற இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

IMG_8782நவ.20. யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மறைகல்வி நிலையத்தில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி. அன்ரன் ஸ்ரிபன் தலைமையில் நடைபெற்றது. Continue reading தலைமைத்துவ பயிற்சி பெற்ற இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.