குருத்துவ திருநிலைப்படுத்தல்

????????????????????????????????????

ஏப்.13.யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் இன்று (13ம் திகதி வெள்ளிகிழமை) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களினால் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தை சேர்ந்த நான்கு தியாகோன்களும் செபமாலை தாசர் சபையை சேர்ந்த ஒரு தியாகோனும் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். Continue reading குருத்துவ திருநிலைப்படுத்தல்

நம்பிக்கையின் மறுபிறப்பு, இயேசுவின் சிலுவையில்

AP4300400_Articoloமார்ச்,27, 2018. ‘இயேசுவின் சிலுவையில் நம் நம்பிக்கை மீண்டும் மீண்டும் பிறக்கிறது’  என்ற மையக்கருத்துடன், இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். Continue reading நம்பிக்கையின் மறுபிறப்பு, இயேசுவின் சிலுவையில்

‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் காட்சி

IMG_6267மார்ச்,22.2018. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்குகின்ற மாபெரும் அரங்க ஆற்றுகையானயாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் தவக்கால ‘வெள்ளியில்  ஞாயிறு’ திருபாடுகளின் காட்சி இன்று  மாலை 6.45 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை அவர்களின் ஆசீர் செய்தியுடன் மன்ற அரங்கில்   ஆரம்பமானது. Continue reading ‘வெள்ளியில் ஞாயிறு’ திருப்பாடுகளின் காட்சி

புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம்

29261154_1712742735449835_5046430197335719936_oமார்ச்,20,2018 யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம் நேற்று (19.03.2018) திங்கள்கிழமை காலை யனாதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது. Continue reading புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிய தொழில்நுட்பக்கூடம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

IMG-4eb467dc619f98d969820cf0f24b987e-Vமார்ச்.6. முல்லைத்தீவு மறைகோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் 4.3.2018 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்திரு ஜெயக்குமார் தலைமையிலான இறைதியான குழுவினர் இத்தவக்கால தியானத்தை நெறிப்படுத்தினர். Continue reading முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

சமூகத்தொடர்பு சாதனங்களும் இளையோரும்

IMG-b6eed32c9e12a0b732396723899a29dc-Vமார்ச்.6. பருத்தித்துறை மறைகோட்ட இளையோருக்கான கருத்தரங்கும் புதிய நிர்வாக தெரிவும் 13.02.2018(செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் பருத்தித்துறை மறைகோட்ட இளையோர் ஒன்றியத்தின் இயக்குனர் அருட்திரு மைக்டொனால்ட் தலைமையில் நடைபெற்றது. Continue reading சமூகத்தொடர்பு சாதனங்களும் இளையோரும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 49 கர்தினால்கள்–புதிய நூல்

ANSA890267_Articoloமார்ச்,01,2018. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கியுள்ள 49 கர்தினால்கள், தங்களை திருத்தந்தை தெரிவு செய்தது குறித்தும், திருஅவையின் மாற்றங்கள் குறித்தும் பகிர்ந்துள்ள கருத்துக்களைத் தொகுத்து, புதிய நூல் ஒன்று, பிப்ரவரி 28, இப்புதனன்று வெளியிடப்பட்டுள்ளது. Continue reading திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 49 கர்தினால்கள்–புதிய நூல்

அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்

RV18603_Articolo

 

பிப்.21,2018. நடைபெறும் 2018ம் ஆண்டில், அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களிடம் கூறினார். Continue reading அருளாளரான திருத்தந்தை 6ம் பால், புனிதராக உயர்த்தப்படுவார்

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

பிப்.17. கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா இவ்வருடம் மாசி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இனிவரும் காலங்களில் இவ்வாலயத் திருவிழா தவக்காலத்தில் வரும் இரண்டாவது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படும் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். Continue reading கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

தனிநாயகம் அடிகளாரின் தமிழர் ஆன்மீகம்.

_MG_0925பிப்.17. தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் ஆய்வுமையம் நடாத்திய தனிநாயகம் அடிகளாரின் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று சனிக்கிழமை (17.02.2018)  காலை 10.15 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் “தனிநாயகம் அடிகளாரின் தமிழர் ஆன்மீகம்” என்ற தலைப்பில் இந்தியாவிலிருந்து வருகைதந்த அருட்கலாநிதி அமுதன் அடிகளார் உரை நிகழ்த்தினார். Continue reading தனிநாயகம் அடிகளாரின் தமிழர் ஆன்மீகம்.