பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா

பண்டத்தரிப்பு புனித பற்றிமா மாதா யாத்திரை தல திருநாள் திருப்பலி

பண்டத்தரிப்பு புனித பற்றிமா மாதா யாத்திரை தல திருநாள் திருப்பலி

Posted by Holy Mary on Tuesday, May 12, 2020

பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா

13.05.2020 காலை 7.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது. 
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இறைமக்கள் வழிபாடுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படத நிலையில் திருநாள் திருப்பலி DAN TV, HOLY MARY, பகலவன் TV, வதனம் TV, இறை ஒளி TV, ஆகிய தொலைக்காட்சி, இணையத்தள தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களுடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Continue reading பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா

மறைக்கல்வியுரை : செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு

நம் மீட்பிற்கான விசுவாச அழுகுரல், இறைவனின் இரக்கத்தையும் வல்லமையையும் நம்மை நோக்கித் திருப்புகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இயேசு மலை மீது நின்று வழங்கிய எட்டு பேறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித்தொடரை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 06, இப்புதனன்று, ‘செபம்’ குறித்த ஒரு புதிய தொடரைத் துவக்கினார். செபத்தின் வல்லமை பற்றி விளக்குவதற்கு, முதலில், எரிகோவை விட்டு வெளியில் செல்லும்போது, பர்த்திமேயு என்ற பார்வையற்ற இரந்துண்பவருக்கும், இயேசுவுக்கும் இடையே  இடம்பெற்ற நிகழ்வு குறித்த, மாற்கு நற்செய்தி பகுதி வாசிக்கப்பட்டது. பின், திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.

Continue reading மறைக்கல்வியுரை : செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு

கர்தினால் தாக்லே – கர்தினால்கள் அவையில் புதிய நிலை

62 வயது நிரம்பிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா உயர் மறைமாவட்டத்தின் 32வது பேராயராக, 2011ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை பணியாற்றினார்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, கர்தினால்கள் அவையில் உயர்ந்த நிலையாகிய, கர்தினால்-ஆயர் என்ற நிலைக்கு, மே 01, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார். keep on reading!

Message from Fr. Jebaretnam (Vicar General – Jaffna Diocese)

யுத்த காலத்தை போலல்லாது தற்போதைய காலமானது மிகவும் வித்தியாசமானது

யுத்த காலத்தை விட தற்போதைய நிலைமை மிகவும் வித்தியாசமானது. மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்-யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்.

Posted by பகலவன் டிவி on Tuesday, March 31, 2020

Pope’s special Urbi et Orbi blessing: ‘God turns everything to our good’

Pope Francis delivers an extraordinary blessing “To the City and to the World” on Friday to pray for an end to the Covid-19 coronavirus pandemic. In his meditation, the Pope reflects on Jesus’ words to His disciples: “Why are you afraid? Have you no faith?” Full text included.

Continue reading Pope’s special Urbi et Orbi blessing: ‘God turns everything to our good’

கோவிட்-19 நெருக்கடியில் பரிபூரண பலன், மாபெரும் கொடை

நோயில்பூசுதலை, ஒப்புரவு அருளடையாளத்தை அல்லது திருநற்கருணையை வாங்க இயலாத நோயாளிகள், தங்களை இறை இரக்கத்திடம் அர்ப்பணிக்க வேண்டும்

கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களுக்குச் சிகிச்சை வழங்கும் மருத்துவப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், குடும்பத்தினர், இத்தொற்றுக்கிருமி பரவாமல் தடைசெய்யப்பட செபிப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் பரிபூரண பலன்களை, மார்ச் 20, இவ்வெள்ளியன்று கர்தினால் Piacenza அவர்கள் அறிவித்திருந்தார். இதையொட்டி, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த கர்தினால் Piacenza அவர்கள், கோவிட்-19 தொற்றுக்கிருமி நெருக்கடிவேளையில் பரிபூரணபலன் அளிக்கப்பட்டது பற்றி முதலில் விளக்கினார். keep on reading!

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி

20190423_085040

இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 23.04.2019 செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் நடைபெற்றது. Continue reading இலங்கையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி

உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்து திருத்தந்தையின் அனுதாபம் (Vatican Media)

cq5dam.thumbnail.cropped.750.422

இலங்கையில், ஏப்ரல் 21, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான, இஞ்ஞாயிறு காலையில், சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் பற்றி, ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீருக்குப் பின்னர், மிகுந்த கவலை மற்றும் வேதனையோடு பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ். Continue reading உயிர்ப்பு ஞாயிறன்று, இலங்கையில் நிகழ்ந்த தாக்குதல்கள் குறித்து திருத்தந்தையின் அனுதாபம் (Vatican Media)

“அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருப்பாடுகளின் காட்சி

57240535_2397542200463996_1446182077736157184_n

21.04.2019. யாழ். திருமறைக் கலாமன்றம் தயாரித்தளித்த  ‘அன்பில் மலர்ந்த அமரகாவியம்’ திருப்பாடுகளின் காட்சி  இம்மாதம் 11,12,13,14 ஆம் திகதிகளில் பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைகாலமான்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. தவக்கால ஆற்றுகையாகிய இத்திருப்பாடுகளின் கட்யாசியில் யழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம் மாவடங்களை சேர்ந்த பண்ணிரண்டயிரத்திற்கும் அதிகமான மக்கள்  இணைந்துகொண்டானர். Continue reading “அன்பில் மலர்ந்த அமர காவியம்” திருப்பாடுகளின் காட்சி