IMG_3857நவ.18. திருமறை கலாமன்றம் தயாரித்து வழங்கிய  மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம் 18.11.2017 (சனி ) காலை 09.00மணி, 11.00மணி, மாலை4.00 மணி என மண்டபம் நிறைந்த மூன்று காட்சிகளாக யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் மேடையேற்றப்பட்டு பலராலும் பாராட்டப்பட்டது. க.பொ.த (சா.த) நாடகமும் அரங்கியலும் மாணவர்களுக்கு இந்நாடகம் பாடமாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

IMG_4048 IMG_4030 IMG_4004 IMG_3968

By admin